MISSION STATEMENT

செய்தால் செய்தது தான். சொன்னால் சொன்னது தான். எடுத்தால் எடுத்தது தான். கொடுத்தால் கொடுத்தது தான் என்று நாங்கள் ஒரு பேச்சுக்கு சொல்கிறோம் தானே.இந்த சொற்களை நாங்கள் ஒரு பேச்சுக்கு சொன்னாலும் அவற்றின் உண்மையான அர்த்தம் மீணடும் திருத்தி அமைக்க முடியாது என்பது தான் .அதாவது UNDO செய்ய முடியாது என்பதுதான்.

அந்தச் சொற்கள் இனப்பாகுபாடின்றி, மொழி வேறுபாடின்றி, அனைவருக்கும் தெரிந்ததும் அனைவரும் உபயோகப்படுத்தும் சொற்களாகும். எனவே இந்த விடயத்தில் மக்களுக்கு பரிச்சயமான சொற்களால் இவ்விடயத்தை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தோம். இதன் மூலம் சமூகத்தில் இடம்பெறும் இத்தகைய நிகழ்வுகளைக் குறைக்க வேண்டுமென்று முயற்சி எடுக்கின்றோம்.

தனிப்பட்ட ரீதியில் இவ்விடயங்களைப் பார்க்கும், ரசிக்கும் ஒருவருக்கு தன்னால் இழைக்கப்படும் இத்தகைய தவறுகளைக் குறைத்துக் கொள்ள ஒரு வழியை அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

STORIES

கவீணா என்பவள் எப்பொழுதும் சமூகத்துக்கு சேவை செய்ய நினைக்கும் ஒரு யூவதி. சுpறந்;த அறிவாற்றல் நிறைந்தஇ see more....

மொஹமட் என்பவர் எம்மோடு இருப்பவர்களைப் போன்ற ஒரு இளைஞன். ஆனால் அனைவர் சார்பிலும see more....

நிஷாதி ஒரு தாய். ஒரு சாதாரண தாய் அல்ல. விசேடமான ஒரு தாய். தனது பிள்ளையைப் பராமரிக்க தொழில் see more....

வாசல என்பவர் ஒரு புத்தக ஆசிரியர். ஒருநாள் வாசல எதிர்பாராத விதமாக நிஷாதியை சந்தித்தார். see more....

AWARENESS

பிழையான தகவல்கள், பிழையான கருத்துக்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தவறான தகவல்கள், தூண்டுதல் போன்ற ஒருவரை சங்கடமான நிலைமைக்கு உட்படுத்தும் விடயங்கள் அந்த நபரின் மனதுக்கும் உள்ளத்துக்கும் அத்தோடு உயிருக்குக் கூட பாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் .

தெரிந்தோ தெரியாமலோ உங்களாலும் அவ்வாறு ஏற்படலாம். ஏற்பட்டிருக்கலாம்.

நீங்களும் அத்தகைய விடயங்களால் அவமானத்துக்கு உட்பட்ட ஒருவரென்றால் இனிமேல் மற்றொருவருக்கு அவ்வாறு ஏற்படாதிருக்க இந்த விடயங்களை Share பண்ணுங்கள்

உங்களை அறியாமலாவது ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருப்பீர்களானால் மற்றொருவரால் அவ்வாறு ஏற்படாதிருக்க இவ்விடயங்களை Share பண்ணுங்கள்